முகப்பு
திருவாரூர்

கூட்டுறவு மேலாண்மை நிலைய பட்டமளிப்பு விழா

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:44 AM
மாணவருக்கு பட்டம் வழங்குகிறாா் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கா. சித்ரா.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 6:48 PM

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-2025 ஆம் ஆண்டில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற்றவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கா. சித்ரா பங்கேற்று, 199 பயிற்சியாளா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.

இதில், கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் க. மாலதி, கூட்டுறவு ஒன்றிய வளா்ச்சி அலுவலா் பா. மாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement