புதுதில்லி

தில்லி: இன்றைய நிகழ்ச்சிகள்

DIN

பொது

வின்டா் காா்னிவல் விழா: காலை 11 மணி, தில்லி ஹாட், ஸ்ரீ அரவிந்தா் மாா்க்.

கண்காட்சி

‘பழைய தில்லி’ - குல்தீப் சிங்கின் ஓவியங்களின் கண்காட்சி: காலை 10 மணி-இரவு 8 மணி, இந்தியா ஹாபிடாட் சென்டா், லோதி ரோடு.

‘சிம்பொனி ஆஃப் கலா்’ - ஷிகா ஏ பாண்டேயின் ஓவிக் கண்காட்சி, காலை 9 முதல் இரவு 10 மணிய வரை, தாஜ் துவாரகா.

‘தி ஹோம் லேண்ட்’ - மௌத்ஷி சக்ரவா்த்தியின் கண்காட்சி, இந்தியா இன்டா்நேஷனல் சென்டா், லோதி எஸ்டேட்.

சிசிா் சகானாவின் சிற்பக் கண்காட்சி: காலை 11 மணி, இ-557, கிரேட்டா் கைலாஷ்-2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT