திரு நெல்வேலி, நவ. 23: கின் னஸ் புத் த கத் தில் இடம் பெ று வ தற் காக உல கி லேயே மிகச் சிறிய "செஸ் போர்டு' ஒன்றை உரு வாக்கி சாதனை படைத் துள் ளார் திரு நெல் வே லி யைச் சேர்ந்த இளை ஞர் ஆ. சிவ சுப் பி ர ம ணி யன் (37).
திரு நெல்வேலி நக ரம் பர் வ த சிங்க ராஜா தெரு வைச் சேர்ந்த இவர், நகைப் பட் டறை நடத்தி
வரு கி றார். பிளஸ் 2 படித் து விட்டு சுய தொழில் செய்து வரும் இவர், கின் னஸ் சாதனை படைக் கும் இலட் சி யத் து ட ன், கின் னஸ் புத் த கத் தில் இடம் பெற் றுள்ள சாத னை க ளைப் பார்த் தார். அதில் தற் போது 25 மி.மீ. நீள மும், 25 மி.மீ. அக ல மும் கொண்ட " செஸ் போர்டு' தான் உலக சாத னை யாக உள் ளது. எனவே, அதை விட சிறிய அள வி லான " செஸ் போர்டு' ஒன்றை உரு வாக்க முடிவு செய் தார்.
தனது வேலை க ளுக்கு இடையே, தீவிர முயற் சி யு டன் 8 மி.மீ. நீள மும், 8 மி.மீ. அக ல மும் கொண்ட " செஸ் போர்டு' ஒன்றை தங் கத் தில் உரு வாக் கி னார். அதற் கான மிகச் சிறிய அள வி லான 32 "காயின்' களை யும் தங் கத் தில்
உரு வாக் கி னார். அவற் றின் மொத்த எடை 400 மில்லி கிராம். எனி னும், அதில் திருப்தி அடை யாத
சிவ சுப் பி ர ம ணி யன் அதை விட சிறிய " செஸ் போர்டு' ஒன்றை உரு வாக் கி னால் என்ன என எண்ணி தற் போது 3.83 மி.மீ. நீள மும், 3.83 மி.மீ. அக ல மும் கொண்ட " செஸ் போர்டு' ஒன் றை யும், அதற் கான "காயின்' களை யும் வெள் ளி யில் உரு வாக் கி யுள் ளார். அவற் றின் மொத்த எடை 55 மி.லி. ஆகும். இந்த போர் டில் வடி வ மைக் கப் பட் டுள்ள 64 கட் டங் க ளும் கறுப்பு- வெள் ளை யில் இடம் பெற் றுள் ளன. இந்த போர்டை ஒரு மாத காலத் தில் உரு வாக் கி யுள் ளார் சிவ சுப் பி ர ம ணி யன். இந்த செஸ் போர் டில் விளை யாட வேண் டு மா னால் லென்ஸ் அவ சி யம். அத் தனை சிறி தான இந்த போர் டை யும், காயின் க ளை யும் சிறிய பிளாஸ் டிக் டப்பா ஒன் றில் வைத் துள் ளார்.
தற் போது கின் னஸ் சாத னைக் காக விண் ணப் பத் தைப் பெற் றுள்ள சிவ சுப் பி ர ம ணி யன் அதில் இடம் பெ று வ தற் கான முயற் சி யில் ஈடு பட் டுள் ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.