2006 எஸ்.ஐ. தேர்வு வினாத்தாள் குளறுபடி: 4 ஆண்டுகளாக தீர்வுக்கு ஏங்கும் அவலம்
கடை ய நல் லூர், மே 5: தமி ழ கம் முழு வ தும் 2006-ம் ஆண்டு நடை பெற்ற சார்பு ஆய் வா ளர் பணி யி டங் க ளுக் கான தேர்வு வினாத் தாளில் ஏற் பட்ட குள று படி கார ண மாக சரி யான விடை எழு தி யி ருந் தும் தேர்
கடை ய நல் லூர், மே 5: தமி ழ கம் முழு வ தும் 2006-ம் ஆண்டு நடை பெற்ற சார்பு ஆய் வா ளர் பணி யி டங் க ளுக் கான தேர்வு வினாத் தாளில் ஏற் பட்ட குள று படி கார ண மாக சரி யான விடை எழு தி யி ருந் தும் தேர்வு பெற முடி யா மல் 70-க்கும் மேற் பட் டோர் பாதிக் கப் பட் டுள் ள னர். அவர் கள், மே 10 - ம் தேதி நடை பெ ற வுள்ள காவல் துறை மானி யக் கோரிக் கை யின் போ தா வது தங் க ளுக்கு விடிவு கிடைக் குமா என்ற எதிர் பார்ப் பில் காத் தி ருக் கின் ற னர்.
2006-ம் ஆண்டு 682 (ஆண் கள் - 571, பெண் கள் - 111) பணி யி டங் க ளில், சார்பு ஆய் வா ளர் களை நிய மிக் கும் வகை யில் தமிழ் நாடு சீரு டைப் பணி யா ளர் தேர்வு குழு மச் சார் பில் தேர்வு நடை பெற் றது.
இதில் பொதுப் பிரி வி ன ருக்கு 31 சத வி கி த மும், பிற் ப டுத் தப் பட் டோ ருக்கு 30 சத வி கி த மும், மிக வும் பிற் ப டுத் தப் பட் டோ ருக்கு 20 சத வி கி த மும், எஸ்.சி. பிரி விற்கு 18 சத வி கி த மும், எஸ்.டி. பிரி விற்கு 1 சத வி கி த மும் ஒதுக் கீடு அளிக் கப் பட்டு, அவர் கள் தேர் வில் பெற வேண் டிய கட்- ஆப். மதிப் பெண் க ளும் தெரி விக் கப் பட் டது.
70 மதிப் பெண் க ளு டன் கூடிய, இந்த தேர் வில் கேட் கப் பட்ட வினாக் க ளுக்கு உரிய சரி யான விடை கள், தேர்வு வாரி யத் தின் மூலம் தயா ரிக் கப்ட்டு (ந்ங்ஹ் ச்ர்ழ் ற்ட்ங் நஐ ழ்ங் ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற் - 2006 ) , அதன் அடிப் ப டை யி லேயே மதிப் பெண் க ளும் வழங் கப் பட் டன. ஆனால், கேள்வி எண் 11, 38, 44 ஆகிய கேள் வி க ளுக் கான விடை கள் கீ- ஆன் ஸ ரி லேயே (ஓங்ஹ் ஹய்ள்ஜ் ங்ழ்) தவ றாக குறிக் கப் பட் டி ருந் தா கக் கூறப் ப டு கி றது.
இதன் கார ண மாக அந்த வினாக் க ளுக்கு சரி யான விடையை எழு திய பல ரும் பாதி க கப் பட் டுள்ள நிலை யில், அந்த வினா விற்கு சரி யான விடை எழு தாத பல ரும் சார்பு- ஆய் வா ளர் க ளாக தேர்வு செய் யப் பட்டு விட் ட தா க வும் கூறப் ப டு கி றது.
இந் நி லை யில் இது தொடர் பாக பாதிக் கப் பட் ட வர் கள், 21-4-09 ல், தமிழ் நாடு சீரு டைப் பணி யா ளர் தேர் வுக் குழு மத் தின் பொது தக வல் அலு வ ல ரி டம் தக வல் பெறும் உரி மைச் சட் டத் தின் கீழ், விளக் கம் கேட்ட நிலை யில், கேள்வி எண் 44 உள் ளிட்ட வினாக் க ளுக்கு மதிப் பெண் வழங் கு வது மற் றும் அவர் களை நிபந் தனை தேர்வு செய் வது தொடர் பான கோப்பு அர சின் பரி சீ ல னை யில் உள் ள தாக அதற்கு பதி ல ளிக் கப் பட் டுள் ளது (ந.க.எண்- அ1 1072 2009).
பின் னர், 23-6-09 ல் தக வல் பெறும் உரி மைச் சட் டத் தின் கீழ் பா திக் கப் பட் ட வர் கள் மீண் டும் கேட் டுள்ள கேள் விக்கு சார்பு - ஆய் வா ளர் தேர்வு - 2006-க்காக அறி விக்கை செய் யப் பட்ட மொத்த காலிப் ப ணி யி டங் க ளுக் கான நபர் கள் தேர்வு செய் யப் பட்டு விட் ட னர்.
சார்பு- ஆய் வா ளர் தேர்வு - 2006ல் நிரப் ப பட வேண் டிய காலிப் ப ணி யி டங் கள் ஏதும் இல்லை. எனவே சார்பு- ஆய் வா ளர் தேர்வு- 2006ல் கேட் கப் பட்ட வினாக் க ளுக்கு மதிப் பெண் வழங் கு வது, தாற் கா லிக தேர்வு செய் வது ஆகி ய வற் றைப் பரி சீ லனை செய்ய இய லாது என பதி ல ளிக் கப் பட் டுள் ளது (ந.க.எண். அ1 2590 2009)
இத னை ய டுத்து பாதிக் கப் பட் ட வர் கள் நீதி மன் றத் தில் வழக்கு தொடர்ந்த நிலை யில், பாதிக் கப் பட் ட வர் க ளுக்கு உரிய நிவா ர ணம் வழங்க நீதி மன் றம் (ர.ட.சர். 262542009) உத் த ர விட் ட து டன், வருங் கா லங் க ளில் இது போன்ற தேர் வு க ளில் கீ- ஆன் ஸரை சரி பார்த்து, அதனை இணை ய த ளத் தில் வெளி யி டு வ து டன், நாளி த ழி லும் பிர சு ரிக்க வேண் டும் என அறி வு றுத் தி யுள் ளது.
இருப் பி னும், இன்று வரை பாதிக் கப் பட் ட வர் க ளுக்கு பணி யி டங் கள் வ ழங் கப் ப டாத நிலை யில் அவர் கள் கடு மை யான வேத னை யில் உழன்று வரு கின் ற னர்.
எனவே 10- ம் தேதி தமி ழக சட் டப் பே ர வை யில் நடை பெ ற வுள்ள காவல் துறை மானி யக் கோரிக் கை யின் போ தா வது தங் க ளுக்கு விடிவு கிடைக் குமா என்ற எதிர் பார்ப் பு டன் இவர் கள் ஏக் கத் து டன் காத் தி ருக் கின் ற னர்.