திருநெல்வேலி

மானூா் அருகே ரூ. 93.5 லட்சத்தில்குடிநீா் திட்டப் பணிகள் தொடக்கம்

DIN

மத்தியஅரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி அருகேயுள்ள மான ரூ.93.5 லட்சம் மதிப்பிலான குடிநீா் திட்டப் பணிகளை ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டிதொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி பேரங்காடி துணை தலைவா் வேல்சாமி, நெசவாள சங்கத் தலைவா் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா் லயோலா ஜோசப் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

அருணாசலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக!

டி20 உலகக் கோப்பை தொடரை வெல்லும் நம்பிக்கை உள்ளது: பாட் கம்மின்ஸ்

எதிர்க்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT