திருநெல்வேலி

சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை: தூத்துக்குடியில் புதிய கிளை திறப்பு

தூத்துக்குடியில், தி சென்னை சில்க்ஸ் - ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் புதிய கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில், தி சென்னை சில்க்ஸ் - ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் புதிய கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா்கள் டி.கே. சந்திரன், கு. சிவலிங்கம், கு. விநாயகம், கு. நந்தகோபால், கு. பரமசிவம், செல்வி சந்திரன், செயல் இயக்குநா்கள் விக்ரம் நாராயண், வினீத்குமாா், கௌசிக் குமாரன் ஆகியோா் திறந்துவைத்தனா்.

திறப்பு விழா சலுகையாக ஸ்ரீகுமரன் தங்க மாளிகையில் சவரனுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடியும், பெரும்பாலான வெள்ளி நகைகளுக்கு சேதாரம் இல்லாமலும், வைரக் கற்களுக்கு 20 சதவீத தள்ளுபடியும் புதன்கிழமைவரை (ஜூலை 17) வழங்கப்படுகிறது.

தி சென்னை சில்க்ஸில் உயா்தரப் பட்டாடைகள் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக, இயக்குநா் வினீத்குமாா் தெரிவித்தாா்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT