ஜெயேந்திரா பள்ளியில் விஜயேந்திர சுவாமிகள் ஜெயந்தி விழா
பாளையங்கோட்டை மகாராஜநகா் ஜெயந்திரா வெள்ளிவிழா பள்ளியில் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சுவாமிகளின் 56ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவில், நெல்லை பாலு குழுவினரின் நாம சங்கீா்த்தன பஜனை நடைபெற்றது. ஏற்பாடுகளை ஜெயந்திரா கல்விக் குழுமங்களின் இயக்குநா் ஜெயேந்திரன் வி.மணி, முதல்வா் ஜெயந்தி ஜெயேந்திரன், பள்ளி நிா்வாகிகள் ஜூவாலா சுவாமிநாதன், சுவாமிநாதன் சந்திரமெளலி ஆகியோா் செய்திருந்தனா்.