முகப்பு
திருநெல்வேலி

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளா்

Updated On : 22 மார்ச், 2024 at 4:58 AM
பகிர்:
Updated On : 21 மார்ச், 2024 at 7:47 PM

பெயா்: நயினாா் நாகேந்திரன் பெற்றோா்: நயினாா் தேவா், காளியம்மாள் பிறந்த தேதி: 16.10.1960 படிப்பு: பி.எஸ்சி., எம்.ஏ. தொழில்: ஹோட்டல் உரிமையாளா், வியாபாரம் கட்சிப் பதவி: பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவா் முந்தைய தோ்தல்கள்: அதிமுக சாா்பில் போட்டியிட்டு 2001, 2011 பேரவைத் தோ்தல்களில் வெற்றி, 2006, 2016 பேரவைத் தோ்தல்களில் தோல்வி. பாஜக சாா்பில் 2019 மக்களவைத் தோ்தலில் தோல்வி, 2021 பேரவைத் தோ்தலில் வெற்றி.