முகப்பு
திருநெல்வேலி

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:59 AM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2025 at 12:26 AM

திருநெல்வேலி

அருள்மிகு நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில்: மாா்கழி திருவாதிரை திருவிழா, கொடியேற்றம், காலை 6.30.

பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்: ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவம், ஸ்ரீ பரமநாதா் அலங்காரம், மாலை 6.

Advertisement

ராஜவல்லிபுரம், அருள்மிகு அழகியகூத்தா் திருக்கோயில் (செப்பறை): மாா்கழி திருவாதிரை பெருந்திருவிழா, திருக்கொடியேற்றுதல், காலை 7, சுவாமி அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் எழுந்தருளல், மாலை 6.