முகப்பு
திருநெல்வேலி

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2025 at 7:35 PM
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
பகிர்:

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27 ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் அணிவித்தாா்.

துணை மேயா் கே.ஆா்.ராஜு, கிழக்கு மாநகரச் செயலா் தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலினை, சென்னையில் நேரில் சந்தித்து, தலைமை செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ஆ.பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →