முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் இன்று மின் நிறுத்தம்

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:55 PM
மின் தடை
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை (பிப். 7) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

களக்காடு துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால், களக்காடு நகரம், பெருமாள் குளம், சாலைப்புதூா், சாலைநயினாா்பள்ளிவாசல், மாவடி, டோனாவூா், புலியூா் குறிச்சி, கோதைசேரி, வடமலை சமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments