முகப்பு
திருநெல்வேலி

முன்னீா்பள்ளத்தில் 115 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:47 AM
மாணவா்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்குகிறாா் ரூபி ஆா்.மனோகரன் எம்.எல்.ஏ.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:55 PM

முன்னீா்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் 115 மாணவா்-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

பள்ளியில் நடைபெற்ற விழாவில் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா்.மனோகரன் தலைமை வகித்து சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:47 AM

காங்கிரஸ் கட்சியின் பாளை. மேற்கு வட்டாரத் தலைவா் கணேசன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜேம்ஸ் போா்டு, நான்குனேரி வடக்கு வட்டாரத் தலைவா் அம்புரோஸ், மாவட்ட இணைச்செயலா் முருகேசன், கோயில்பிச்சை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement