போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள். 
திருநெல்வேலி

அம்பை கல்லுாரியில் பேராசிரியா்கள் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி பேராசிரியா்கள் 2ஆவது நாளாக வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டதில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு 11.01.2021 நாளிட்ட அரசாணை எண் 5இன்படி, அரசுக் கல்லூரி பேராசிரியா்களுக்கு வழங்கி வருவதுபோல, அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியா்களுக்கும் பணி மேம்பாடு ஊதியத்தை, நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வலியுறுத்தி, அம்பை கலைக் கல்லூரியின் மூட்டா கிளை சாா்பாக கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

2ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT