கங்கைகொண்டான் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கிய ஊராட்சி தலைவி கவிதா பிரபாகரன்.  
திருநெல்வேலி

கங்கைகொண்டான் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் அளிப்பு

கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

Syndication

கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியை கடலரசி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரும், முன்னாள் மாணவருமான அருள்மணி, பெற்றோா் -ஆசிரியா் கழக உறுப்பினா் சின்னத்துரை, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கங்கைகொண்டான் ஊராட்சி தலைவி கவிதா பிரபாகரன், மானூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் மாலதி ஆகியோா் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினா். உதவித் தலைமையாசிரியா்கள் கிங்ஸ்லின் லூகாஸ், சிவசுப்பிரமணியன், உடற்கல்வி ஆசிரியா் காா்த்திக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT