முகப்பு
திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Updated On : 6 மார்ச், 2026 at 1:36 AM
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 9:36 PM

ஆழ்வாா்குறிச்சி, குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோபோடிக்ஸ் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் அந்தோணி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் தருமபுரி, கல்லூரி கல்வி இணை இயக்குநா் ஏ. சுப்பையா பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, பள்ளி முதல்வா் கண்காட்சி குறித்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

Advertisement

ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியா் மீராள், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.