கன்னியாகுமரி

குமரியில் பாரத மாதா சிலைக்கு மரியாதை

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரதமாதா சிலைக்கு பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு, மாநில பாஜக துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமை வகித்தார்.  இதில், மாவட்ட பாஜக நிர்வாகிகள் எஸ்.பி.தேவ், முத்துராமன், வளையாபதி சுயம்பு, நாகர்கோவில் நகரத் தலைவர் நாகராஜன், மண்டல் நிர்வாகிகள் என்.சுடலைமணி, கோபி, ரெத்தினசாமி, கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று மாலை அணிவித்தனர். மேலும்,  காந்தி மண்டபத்துக்கு வந்திருந்த  சுற்றுலாப் பயணிகளும் பாரதமாதாவுக்கு மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT