கன்னியாகுமரி

தேரியூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழா நிறைவு

DIN

உடன்குடி தேரியூர் முத்தாரம்மன் கோயிலில் வைகாசி கொடை விழா நிறைவு பெற்றது.
இக்கோயில் கொடை விழா மே 21ஆம் தேதி 1008 திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் சிறப்பு பூஜைகள், அம்மன் வீதியுலா, பால்குட ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம், அம்மன் சப்பர பவனி, மஞ்சள் நீராடுதல், பைரவர் பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. மே 24ஆம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT