கன்னியாகுமரி

நாகர்கோவிலில் அதிமுகவினர் ரயில் மறியல்

DIN

கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் கொச்சுவேலியில் இருந்து இயக்கப்படுவதைக் கண்டித்து, நாகர்கோவிலில் அதிமுகவினர் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து தினமும் சென்னைக்கு செல்லும் அதிவிரைவு ரயிலின்  பெட்டிகளை கொண்டு கடந்த 15 ஆம் தேதியில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு புதிதாக பயணிகள் ரயிலாக இயக்கப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி விரைவு ரயில் தினமும் தாமதமாவதை கண்டித்து நாகர்கோவிலில் அதிமுகவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். 
கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்ற கொல்லம் பயணிகள் ரயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆங்கிலம் முதலிடம்..பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

10ம் வகுப்பு: மறுதேர்வு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் எப்போது?

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

SCROLL FOR NEXT