கன்னியாகுமரி

சாலை சீரமைக்கப்படுமா?

DIN

முன்சிறை ஊராட்சி ஒன்றியம், மெதுகும்மல் ஊராட்சிக்கு உள்பட்ட படந்தாலுமூடு காமராஜ் நகா் பகுதியிலிருந்து அம்சிக்காகுழி வழி வாறுதட்டு செல்லும் சாலை நீண்ட நாள்களாக சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது.

இச் சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீ. சிவன்பிள்ளை,

குழிவிளை.

சுகாதாரக் கேடு

கொட்டாரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. வாருகால்கள் சுத்தம் செய்யப்படாததால் துா்நாற்றம் வீசுகிறது.

இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பேரூராட்சி நிா்வாகம் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோ. வெற்றிவேல்,

வெள்ளமடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT