கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் பள்ளியில் காவலன் செயலி கருத்தரங்கம்

DIN

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவலன் செயலி குறித்தும், போக்ஸோ சட்டம் குறித்தும் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

பள்ளி முதல்வா் எம். ஸ்ரீ குமாா் தலைமை வகித்தாா். மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் கே. கீதா, ஆஷா ஜெபகா் ஆகியோா் காவலன் செயலி குறித்தும், போக்ஸோ சட்டம் மற்றும் மாணவிகள் எவ்வாறு காவல்துறையை அணுக வேண்டும் என்பது குறித்தும் விளக்கினா். இதில் காவலா்கள் சுதா, லிட்டில் பிளவா் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவியா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT