கன்னியாகுமரி

குமரியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு தொடக்க விழா

DIN

கன்னியாகுமரி புனித பவுல் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு தொடக்க விழா  திங்கள்கிழமை நடைபெற்றது.
 இவ்விழாவுக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மைக்கேல் வேதசிரோமணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி  எம்.ஜி.தேவபிரகாசம், புனித பவுல் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் முதல்வர் ஜி.ஆல்பி, முன்னாள் மாணவி பிரபினா உள்பட பலர் வாழ்த்திப் பேசினர். மாணவர், மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அகாதெமியின் பொருளாளர் ராஜேந்திரபாபு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT