கன்னியாகுமரி

பத்மநாபபுரத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

DIN

பத்மநாபபுரத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை  தொடக்க விழா பிள்ளையார் கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவர் ஸ்ரீகுமார் தலைமை வகித்தார்.  நகர உறுப்பினர்  சேர்க்கை பொறுப்பாளர் நாகராஜன், இணை பொறுப்பாளர் துளசிதாஸ் ஆகியோர் முன்னிலையில், கோட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் குமரி ப.ரமேஷ்,  மாவட்டச் செயலர்  உண்ணி கிருஷ்ணன், நகர பொதுச் செயலர் கோபகுமார், நிர்வாகிகள் டாக்டர் சுகுமாரன், என்.கே.பாபு, பிரதாப்குமார், ராஜா,  மணிகண்டன் , விஷ்ணு, ராதா, ஷாலினி, சுனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

ரூ.2.75 கோடி மோசடி: மலையாள திரைப்பட தயாரிப்பாளா் கைது

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

SCROLL FOR NEXT