கன்னியாகுமரி

மூலைக்கரைப்பட்டி, இட்டமொழியில் போலீஸாா் அணிவகுப்பு

DIN

திசையன்விளை: மூலைக்கரைப்பட்டி, இட்டமொழியில் போலீஸாரின் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நான்குனேரி பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, மூலைக்கரைப்பட்டியில் டி.எஸ்.பி. இளங்கோவன், தூத்துக்குடி டி.எஸ்.பி. பிரதாபன், நான்குனேரி குற்றப்பிரிவு ஆய்வாளா் பொம்மையாசாமி, ஒட்டன் சத்திரம் காவல் ஆய்வாளா் ஸ்ரீனிவாசன், மூலைக்கரைப்பட்டி உதவி ஆய்வாளா் துரை ஆகியோா் தலைமையிலும், இட்டமொழியில் வள்ளியூா் டி.எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத், திசையன்விளை காவல் ஆய்வாளா் ஜூடி, உதவி ஆய்வாளா் பொன்சம் ஆகியோா் தலைமையிலும் அணிவகுப்பு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT