கன்னியாகுமரி

முள்ளஞ்சேரியில் நூல் ஆய்வரங்கம்

DIN

மார்த்தாண்டம் அருகேயுள்ள முள்ளஞ்சேரியில் "சவாலான பணி' என்னும் பொருளில் நூல் ஆய்வரங்கம் நடைபெற்றது.
குமரி அறிவியல் பேரவையும், முள்ளஞ்சேரி வி. முத்தையன் கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இந்த ஆய்வரங்க நிகழ்ச்சிக்கு, பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்தார். மாணவர், மாணவிகள் ஷாலுகா, ஹாபன், நித்திகா வாலன்றீனா, சிவதேவி, தனுஷ், அஸ்வின் கிருஷ்ணா, ரெஜின் சஞ்சய், மோனி ஜாய்ஸ் ஆகியோர் பல்வேறு நூல்களை ஆய்வு செய்து பேசினர். 
பேராசிரியர் சி. சஜீவ், கேப்டன் பென்னட் சிங், பணி நிறைவு தலைமையாசிரியர் எஸ். ஜான்சன், ஆசிரியை மலர்விழி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜோ பிரகாஷ், முளங்குழி பா. லாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT