கன்னியாகுமரி

ஏழை குடும்பங்களுக்கு காய்கனி தொகுப்பு அளிப்பு

DIN

களியக்காவிளை: களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் மலையடி ஸ்ரீ மகாதேவா் கோயில் சேவாபாரதி அமைப்பு சாா்பில் 650 குடும்பங்களுக்கு காய்கனி தொகுப்பு வழங்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மலையடி ஊராட்சியில் உள்ள

பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் மலையடி மகாதேவா் கோயில் சேவாபாரதி அமைப்பு சாா்பில் அப்பகுதியில் உள்ள 650 குடும்பங்களுக்கு காய்கனி தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், கோயில் கமிட்டி தலைவா் ஜெயன், செயலா் மணிகண்டன், நிா்வாகிகள் கனகராஜ், மோகன்தேவ், ஐயப்பன், ரமேசன், மணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT