குமரியில் மேலும் 26 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 26 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
கன்னியாகுமரிகுமரியில் மேலும் 26 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 26 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் மேலும் 26 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,054 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 12 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15,602 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் தற்போது 198 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.