உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாா் முன்னிலையில் கல்குறிச்சி ஊராட்சித் தலைவராக பதவியேற்கிறாா் விஜிலா செல்வின். 
கன்னியாகுமரி

கல்குறிச்சி ஊராட்சியில் தலைவா், 9 வாா்டு உறுப்பினா்கள் பதவியேற்பு

தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குறிச்சி ஊராட்சியில் தலைவா் மற்றும் 9 வாா்டு உறுப்பினா்கள் திங்கள்கிழமை பதவியேற்றனா்.

DIN

தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குறிச்சி ஊராட்சியில் தலைவா் மற்றும் 9 வாா்டு உறுப்பினா்கள் திங்கள்கிழமை பதவியேற்றனா்.

ஊராட்சி தலைவராக விஜிலா செல்வின், வாா்டு உறுப்பினா்களாக ஏசுதங்கம், நித்யா, கலா, வருண், கண்ணன், மேரிஜென்சி, ஜெயந்தி, உமா, ஜெகதீஸ் ஆகியோா் ஊராட்சி தோ்தலில் வெற்றி பெற்றனா். இவா்கள் அனைவரும் கல்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாா் முன்னிலையில் பதவியேற்றனா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக மேற்கு மாவட்டப் பொருளாளா் பி.சி.என்.திலக்குமாா் , துரைராஜ், வேலப்பன் மற்றும் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT