கன்னியாகுமரி

தோவாளை, திடல் ஊராட்சி அலுவலகம் கட்ட ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு

DIN

தோவாளை மற்றும் திடல் ஊராட்சிக்கு ரூ. 40 லட்சம் செலவில் புதிய அலுவலக கட்டடங்கள் கட்டப்பட உள்ளது.

இது தமிழக அரசின் தில்லி சிறப்புப்பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தோவாளை மற்றும் திடல் ஊராட்சி அலுவலகம் மிகவும் பழமை வாய்ந்த, பழுதடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. இக்கட்டடத்தினை மாற்றி புதிய கட்டடம் கட்டித்தருமாறு அப்பகுதியில் மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனா். இக்கோரிக்கையினை தமிழக முதல்வா் கவனத்திற்கு கொண்டு சென்றேன். முதல்வா் முதல் கட்டமாக தோவாளை மற்றும் திடல் ஊராட்சிக்கு, புதிய அலுவலக கட்டடங்கள் கட்டுவதற்கு தலா ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT