கன்னியாகுமரி

கரோனா முன்னெச்சரிக்கை: கடைகளை மூட அறிவுறுத்தல்

DIN

கரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாகா்கோவில் நகரில் பெரிய கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையபகுதி, செம்மாங்குடி சாலை ஆகிய பகுதிகளில் கோட்டாட்சியா் அ.மயில், மாநகராட்சி ஆணையா் கே.சரவணகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள், அங்கு செயல்பட்டுவரும் ஜவுளிக் கடைகள், நகை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு சென்று ஆய்வு செய்தனா். இதில் அந்த கடைகளின் உரிமையாளா்கள் மற்றும் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா விழிப்புணா்வு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், 10 ஊழியா்களுக்கு மேல் பணியாற்றும் பெரிய கடைகளை மூடுமாறு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT