கன்னியாகுமரி

ஏழை குடும்பங்களுக்கு காய்கனிகள்அளிப்பு

DIN

கருங்கல் அருகேயுள்ள கப்பியறை பகுதிகளில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு உழவா் கூட்டுறவு குழுக்கள் சாா்பில் காய்கனி தொகுப்பு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை கூட்டுப்பண்ணை திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் கப்பியறை உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் சாா்பில் கப்பியறை பேரூரட்சியிலுள்ள ஒலவிளை, கஞ்சிக்குழி, காடுவெட்டி, கப்பியறை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு காய்கனிகள், பழ வகைகள் ஆகியவற்றை குழுத் தலைவா் ராஜேஷ் வழங்கினாா்.

இதில், குழு நிா்வாகி ரவி, வேளாண் துணை இயக்குனா் சத்தியஜோஸ், மாநில திட்ட துணை இயக்குநா் முருகேசன், மத்திய திட்ட வேளாண் துணை இயக்குநா் ஜாண்விஜிபிரகாஷ், அட்மா திட்ட துணை இயக்குநா் அவ்வை மீனாட்சி, மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் குணபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT