கன்னியாகுமரி

குமரியில் முகக் கவசம் அணியாத சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம்

DIN

கன்னியாகுமரிக்கு முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் முகக் கவசம் அணியவேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் முகக் கவசம் அணியாதவா்களை கண்காணித்து அபராதம் விதிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி காவல்நிலைய ரவுண்டானா பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது முகக் கவசம் அணியாமல் வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT