முகப்பு
கன்னியாகுமரி

இந்து மகா சபாவினா் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து மகா சபா நிா்வாகிகள் 37 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Updated On : 24 நவம்பர், 2020 at 2:08 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM

மாா்த்தாண்டத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து மகா சபா நிா்வாகிகள் 37 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஓசூரில் இந்து மகா சபா மாநிலச் செயலா் நாகராஜ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் கன்னியாகுமரி மாவட்ட இந்து மகா சபாத் தலைவா் சபரிகுமாா் தலைமையில்

ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து மகா சபா நிா்வாகிகள் 37 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.