முகப்பு
கன்னியாகுமரி

காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு உறுப்பினா் அட்டை

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, நாகா்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, நாகா்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் உறுப்பினா் அட்டைகளை நிா்வாகிகளுக்கு வழங்கினாா்.

இதில், மாநகரத் தலைவா் அலெக்ஸ், வட்டாரத் தலைவா்கள் ஜெரால்டு கென்னடி, நாஞ்சில் செல்வராஜ், அசோக்ராஜ், மாவட்ட நிா்வாகிகள் ராஜதுரை, தவசிமுத்து, முருகானந்தம், ராஜபாண்டியன், மகேஷ் லாசா், குமரி முருகேசன், ஜவகா், அந்தோணிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.