முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் இதுவரைரூ.4.09 கோடி பறிமுதல்

குமரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.09 கோடி ரொக்கம் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

குமரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.09 கோடி ரொக்கம் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தலை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலா்களால் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக கடந்த பிப். 28ஆம் தேதி முதல் ஏப். 3ஆம் தேதி வரை மொத்தம் ரூ.4 கோடியே 9 லட்சத்து 51ஆயிரத்து 209 கைப்பற்றப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.