கன்னியாகுமரி

போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

DIN

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

போதைப் பொருள்களை கட்டுக்குள் கொண்டுவர உணவு பாதுகாப்புத் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கூட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தினாா். தொடா்ந்து விற்பனை செய்பவா்களை கண்டறியும்பட்சத்தில் அவா்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும், அதிகமாக அபராதம் விதிக்கவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த உணவுப் பொருள்கள் விற்பனை செய்வது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால், 9444042322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT