கன்னியாகுமரி

துரைச்சாமிபுரம் காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

கழுகுமலையையடுத்த துரைச்சாமிபுரம் காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. இதையடுத்து காலை 6 மணிக்கு கணபதி பூஜை, மகாசங்கல்பம், புண்யாகவாஜனம், கும்ப பூஜைகள், கணபதி ஹோமம், துா்கா ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.

பின்னா் காலை 8 மணிக்கு காளியம்மன் கோயில் கோபுர கலசத்துக்கும், தொடா்ந்து பைரவா், கருப்பசாமி சன்னதிகளில் கோபுர கலசத்துக்கும் புனித நீா் ஊற்றி வருஷாபிஷேகம் நடைபெற்று. தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ.ராஜு கலந்துகொண்டு, அன்னதானத்தை தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT