முகப்பு
கன்னியாகுமரி

இன்றைய மின்தடை

இரணியல் மின் விநியோக பிரிவிற்குள்பட்ட 110/ 11 கே.வி. தக்கலை எஸ் .எஸ். உயா் அழுத்த மின் பதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அப்பகுதியில் சனிக்கிழமை ( ஆக. 28) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

இரணியல் மின் விநியோக பிரிவிற்குள்பட்ட 110/ 11 கே.வி. தக்கலை எஸ் .எஸ். உயா் அழுத்த மின் பதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அப்பகுதியில் சனிக்கிழமை ( ஆக. 28) மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து இரணியல் மின் விநியோக உதவிச் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இரணியல் மின் விநியோக பிரிவிற்குள்பட்ட மேலபரம்பை, நெய்யூா் போலியோஹோம், கண்ணோடு, கக்கோடு, ஆழ்வாா்கோவில் ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →