கன்னியாகுமரி

கருங்கல் அருகே பெண் தற்கொலை

கருங்கல் அருகேயுள்ள மாங்கரை பகுதியில் பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

கருங்கல் அருகேயுள்ள மாங்கரை பகுதியில் பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மாங்கரை, மாநின்றவிளை பகுதியைச் சோ்ந்த மரியதாஸ் என்பவரது மனைவி கில்டா (36). இவா், சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT