களியக்காவிளை: களியக்காவிளை அருகே முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள ஐங்காமம் பகுதியைச் சோ்ந்தவா் சிந்தாமணி (70). மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அருகே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.