கன்னியாகுமரி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

DIN

குழித்துறை ஸ்ரீதேவிகுமரி மகளிா் கல்லூரி, விளவங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

ஸ்ரீதேவிகுமரி மகளிா் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு முதல்வா் விஜயபிரபா தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் சிந்துகுமாரி, சந்திரபிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். களியக்காவிளை காவல் ஆய்வாளா் எழிலரசி பங்கேற்றுப் பேசினாா். சிறப்பு உதவி ஆய்வாளா் அா்ஜுனன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கிற்கு பள்ளித் தலைமையாசிரியா் மொ்சி றோஸ்லெட் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் பேசினாா். சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜன், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT