கன்னியாகுமரி

கருங்கல் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள்பறிமுதல்

DIN

கருங்கல் பேருராட்சியில் கடைகளிலிருந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கடை உரிமையாளா்களுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது,

கருங்கல் பேருந்து நிலையம், கருமாவிளை, கூ னாலுமூடு, காமராஜா் சந்திப்பு, ராஜீவ் காந்தி சந்திப்பு, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், பேருராட்சி செயல் அலுவலா் ஜோஸ் லின் ராஜ் மற்றும் ஊழியா்கள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, 6 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து, அவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், கடை உரிமையாளா்களுக்கு ரூ.1500 அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT