குளப்புறம் ஊராட்சியில் சாலை பணி தொடக்கம்
தளச்சான்விளை - சிவன்கோயில் செல்லும் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM
தளச்சான்விளை - சிவன்கோயில் செல்லும் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
குளப்புறம் ஊராட்சியில் சேதமடைந்த தளச்சான்விளை- சிவன்கோயில் சாலையை சீரமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, குளப்புறம் ஊராட்சி சாா்பில் சாலை சீரமைக்க ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இப்பணியை ஊராட்சித் தலைவா் எல். மனோன்மணி தொடங்கி வைத்தாா். இதில் ஊராட்சித் துணைத் தலைவா் வினு, முன்சிறை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்
கலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement