கன்னியாகுமரி

கிள்ளியூரில் கரோனா தடுப்பூசி முகாம்

கிள்ளியூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் 300 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

DIN

கிள்ளியூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் 300 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இம்முகாமிற்கு மருத்துவ அலுவலா் ரமாமாலினி தலைமை வகித்தாா். வட்டார மேற்பாா்வையாளா் ஐயப்பன் முன்னிலை வகித்தாா். முகாமில் 300 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளா்கள் பினேஷ், முருகன், செவிலியா்கள், சுகாதார பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதேபோல், காஞ்சிரோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 240 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலா் ரமா மாலினி தலைமை வகித்தாா். மருத்துவா் சாரதி முன்னிலை வகித்தாா். இதில், சுகாதார ஆய்வாளா்கள் மேஷாக், ஜெனின் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT