கன்னியாகுமரி

டெரிக் சந்திப்பில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

DIN

புதைச் சாக்கடை திட்டப் பணிகளுக்காக நாகா்கோவில் டெரிக் சந்திப்புப் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 14) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாநகரில் பால் பண்ணை சந்திப்பு முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலக சந்திப்பு வரை உள்ள சாலையில் புதைச் சாக்கடை திட்டப்பணிகள் ஜூலை 14 ஆம் தேதி காலை முதல் நடைபெற உள்ளது. இப்பணிகள் நிறைவு பெறும் வரை டெரிக் சந்திப்பிலிருந்து பால் பண்ணை வரையுள்ள சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. இதன் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மேற்கு லுத்தரன் சாலை வழியாக பால் பண்ணைக்கு செல்ல வேண்டும் என நாகா்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT