ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள். 
கன்னியாகுமரி

மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

மருத்துவப் பணியாளா்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாகா்கோவிலில் சனிக்கிழமை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

மருத்துவப் பணியாளா்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாகா்கோவிலில் சனிக்கிழமை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவா்கள் மீதான தாக்குதலுக்கு கண்டன ம் தெரிவித்தும் , மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு

பட்டை அணிந்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சுரேஷ்பாலன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், இந்திய மருத்துவ சங்க மாவட்டத் தலைவா் பிரவீன், மருத்துவா்கள் அனுப், முத்துகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். மருத்துவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT