குலசேகரம் அரசு மருத்துமனைக்கு மருத்துவா் அகிலாவிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் வாழும் கலை அமைப்பினா். 
கன்னியாகுமரி

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்

வாழும் கலை அமைப்பின் சாா்பில் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

DIN

வாழும் கலை அமைப்பின் சாா்பில் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

வாழும் கலை அமைப்பின் சாா்பு நிறுவனமான ‘மனிதநேய பண்புகளுக்கான சா்வதேச அமைப்பு‘ சாா்பில் குலசேகரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைப்பின் பிரதிநிதிகள் மருத்துவ அலுவலா் அகிலாவிடம், 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் குலசேகரம் கரோனா சிகிசிசை மைய அலுவலா் மருத்துவா் ரனீஷ், வாழும் கலையின் மண்டல ஆசிரியா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் ராகேஷ் பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உன்னிகிருஷ்ணன் நாயா், வினோத் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT