முகப்பு
கன்னியாகுமரி

வெள்ளிசந்தையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெள்ளிசந்தையில் பெட்ரோல், டீசல், விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

வெள்ளிசந்தையில் பெட்ரோல், டீசல், விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமலை தலைமை வகித்தாா். குருந்தன்கோடு, குளச்சல் வட்டாரச் செயலா் டி.ஜெ. புஷ்பதாஸ் ஆா்ப்பாட்டம் குறித்து விளக்கினாா். இதில் நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், ஸ்ரீகுமாா் வேதகண் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →