கன்னியாகுமரி

குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்வாக்கு சேகரிப்பு

DIN

குளச்சல் தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா் ஜே.ஜி. பிரின்ஸ் சனிக்கிழமை திங்கள்நகா், இரணியல் உள்பட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தாா்.

திங்கள்நகருக்கு வந்த காங்கிரஸ் வேட்பாளா் ஜே.ஜி.பிரின்சுக்கு கூட்டணி கட்சியினா் பேண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்பளித்தனா். பின்னா் திங்கள்நகரில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

பின்னா் தலக்குளம் , ஆத்திவிளை ஊராட்சி, இரணியல் பேரூராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அவா் வாக்கு

சேகரித்தாா். அவருடன், குருந்தன்கோடு ஒன்றிய திமுக செயலா் எப்.எம்.இராஜரெத்தினம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்குரைஞா் புஷ்பதாஸ், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பீட்டா்தாஸ், வேலுதாஸ், சுந்தர்ராஜ், ஜாஸ்பா், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT