கன்னியாகுமரி

மாங்கோடு பகுதியில் சுயேச்சை வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

விளவங்கோடு தொகுதிக்குள்பட்ட மாங்கோடு, தேவிகோடு பகுதிகளில் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளரான சாமுவேல் ஜாா்ஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்

தேவிகோடு, மாலைக்கோடு, செறுவல்லூா், மாங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அவருடன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள், காங்கிரஸ் தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக இரு நாள்களுக்கு முன்பு வேட்பாளா் சாமுவேல் ஜாா்ஜ், சிஎஸ்ஐ குமரி பேராயா் செல்லையாவை சந்தித்து ஆசி பெற்றாா்.

அப்போது, குட்டைக்கோடு, தேவிகோடு பகுதிகளைச் சோ்ந்த சிஎஸ்ஐ நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT