கன்னியாகுமரி

குமரியில் மேலும் 26 பேருக்கு கரோனா

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கனவே, 61,188 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 26 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,214 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 31 போ் உள்பட இதுவரை 59,916 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் தற்போது 262 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT